FIFA-வில் கலக்கிய Group B! Round of 16-ல் USA, England | Football Dude Aanee
2022-11-30 36,398
#FIFA2022 #USAvsIran #EnglandvsWales
FIFA World Cup 2022: England அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது Wales. Iran அணிக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று USA அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.